நீர் கட்டணத்திற்கு மேலதிகமாக 20 ரூபாய்! மக்கள் விசனம்
Sri Lanka
Water
By Shalini Balachandran
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சில கிளைகளில் கட்டணம் செலுத்தும் போது 20 ரூபாவை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த கட்டணத்தை ஏனைய வங்கிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் செலுத்தும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
நீர் வழங்கல்
எனவே நுகர்வோர் தமது நீர் கட்டணத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் கிளைகளில் செலுத்த வேண்டியுள்ளது.
இந்தநிலையில், தேசிய நீர் வழங்கல் சபையின் சில கிளைகளில் கட்டணம் செலுத்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இயந்திரத்தில் கட்டணத் தொகையுடன் கூடுதலாக 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி