ஹோர்முஸ் நீரிணையை சிக்கியுள்ள 2000 கப்பல்கள்! அச்சத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகம்

Iran Strait of Hormuz Iran-US Conflict
By Dharu Apr 03, 2026 10:28 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களின் போக்குவரத்து கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டதால், உலகளாவிய எண்ணெய், எரிவாயு மற்றும் உர விநியோகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

ஆனால், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையேயான அந்தக் குறுகிய நீர்வழியைக் கடக்கக் காத்திருக்கும் 2000 கப்பல்களில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான மாலுமிகளின் நிலைமைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவிக்கையில், 

ஈரானின் பாலங்களை தகர்த்தெறிவேன் - மீண்டும் ட்ரம்ப் அச்சுறுத்தல்

ஈரானின் பாலங்களை தகர்த்தெறிவேன் - மீண்டும் ட்ரம்ப் அச்சுறுத்தல்

வளைகுடாவில் வர்த்தகக் கப்பல்

மோதல் தொடங்கியதிலிருந்து வளைகுடாவில் வர்த்தகக் கப்பல்கள் மீது 21 தாக்குதல்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையை சிக்கியுள்ள 2000 கப்பல்கள்! அச்சத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் | 2000 Ships At Risk In The Strait Of Hormuz

இந்தத் தாக்குதல்களில் 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐஎம்ஓ) தெரிவித்துள்ளது.

மேலும், வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் தற்போது நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் உள்ளனர். குறைந்துவரும் விநியோகப் பொருட்கள், சோர்வு மற்றும் கடுமையான மன அழுத்தம் ஆகியவற்றால் குழுவினர் அவதிப்படுவதாக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண, துண்டு துண்டான நடவடிக்கைகள் இனி போதுமானதாக இல்லை என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ் கூறியுள்ளார்.

கப்பல் குழுவினரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும், சிக்கித் தவிக்கும் கப்பல்கள் மற்றும் மாலுமிகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளைக் கொண்டு சேர்ப்பதற்காக மனிதாபிமான வழித்தடங்களை அமைக்க உதவுவதற்கும் அவர் இராஜதந்திர உதவியைக் கோரியுள்ளார்.

முடங்கிய ஹோர்முஸ் நீரிணை - ஆட்டம் காட்டும் ஈரான்: ஒன்று சேர்ந்த 40 நாடுகள்

முடங்கிய ஹோர்முஸ் நீரிணை - ஆட்டம் காட்டும் ஈரான்: ஒன்று சேர்ந்த 40 நாடுகள்

வளைகுடாவில் போர் விமானமொன்றை சுட்டு வீழ்த்திய ஈரான்!

வளைகுடாவில் போர் விமானமொன்றை சுட்டு வீழ்த்திய ஈரான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026