உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு..!
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Grade 05 Scholarship examination
By Kanna
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பின் படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அத்துடன், டிசெம்பர் 05 ஆம் திகதி முதல் உயர்தரப் பரீட்சைகள் 2023 ஜனவரி முதல் வாரம் வரை உயர் தரப் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

