ராஜபக்சர்களின் தோல்வியால் 2022 இல் தமிழர்களுக்கு அதிஷ்டம்
year
Shanakiya Rasamanickam
tamil people
important
2022
By Vanan
இலங்கையை பொறுத்த வரையில் 2022 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு மிக முக்கிமான ஆண்டாக இருக்கும் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiya Rasamanickam).
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்ட “சாணக்கியரின் கருத்து பகிர்வு” எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் அவர் பேசிய விடயங்கள் காணொளி வடிவில்,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி