சஹ்ரானை கைது செய்யும் வாய்ப்பை தவறவிட்ட பின்னணி! 2017 இல் கிடைத்த உளவு தகவல்

Sri Lanka Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Jun 17, 2026 06:25 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரிதாரியான சஹ்ரான் உள்ளிட்ட குழுவை கைது செய்ய பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு இருந்தும் அது தவறவிடப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(16.06.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

A9 வீதியில் அதிகாலையில் கோர விபத்து - இருவர் பலி: ஒருவர் படுகாயம்

A9 வீதியில் அதிகாலையில் கோர விபத்து - இருவர் பலி: ஒருவர் படுகாயம்

சஹ்ரானை குறித்து புலனாய்வு தகவல் 

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து கருத்துகளும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள், சாட்சியங்கள் மற்றும் அதிகாரபூர்வ விசாரணை ஆவணங்களின் அடிப்படையிலேயே முன்வைத்தவை.

சஹ்ரானை கைது செய்யும் வாய்ப்பை தவறவிட்ட பின்னணி! 2017 இல் கிடைத்த உளவு தகவல் | Background Missed Opportunity To Arrest Zahran

அசாத் மௌலானா தொடர்பான விடயங்களும் அந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே சுட்டிக்காட்டப்பட்டவை. சஹரான் உள்ளிட்ட குழுவை கைது செய்ய பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு இருந்தும் அது தவறவிடப்பட்டது.

2017 ஆம் ஆண்டு சஹ்ரான் உள்ளிட்ட குழு குறித்து முறைப்பாடுகள் மற்றும் உளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அப்போது காவல்துறை அடுக்கில் உயர் பணியில் இருந்தவர்கள் ஷானி அபேசேக்கர, மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர்.

இதன்படி அவர கைது செய்திருந்தால் இந்த கொடிய தாக்குதலை தடுத்திருக்கலாம். இங்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்? ரணில் விக்ரமசிங்கவா, கோட்டாபயவா? அல்லது சுலேஸ் சலேவா?

A9 வீதியில் அதிகாலையில் கோர விபத்து - இருவர் பலி: ஒருவர் படுகாயம்

A9 வீதியில் அதிகாலையில் கோர விபத்து - இருவர் பலி: ஒருவர் படுகாயம்

சரியான விசாரணை

மேலும் வவுணதீவு சம்பவம் குறித்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உள்வாங்கப்பட்டனர். இவை அனைத்தும் உண்மையை மூடி மறைக்க மேற்கொள்ளப்பட்டவை.

சஹ்ரானை கைது செய்யும் வாய்ப்பை தவறவிட்ட பின்னணி! 2017 இல் கிடைத்த உளவு தகவல் | Background Missed Opportunity To Arrest Zahran

இது குறித்து கூட சரியான விசாரணையை முன்னெடுத்திருந்தார் சஹ்ரானை கைது செய்திருக்கலாம்.

வவுணதீவு சம்பவம், மாவனெல்லை புத்தர் சிலைகள் உடைப்பு சம்பவம், தஸ்லிம் வழங்கிய தகவல்கள் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்க முடிந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய விசாரணைகளிலும் சஹரான் குழுவே தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த விசாரணைகள் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும்.

சர்வதேச அளவிலான மீளாய்வு விசாரணைகள் அவசியம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே தகவல்கள் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது மிகப்பெரிய தவறு. அதற்கான பொறுப்பு புலனாய்வு மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமே உள்ளது” என்றார்.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட யோஷித ராஜபக்ச!

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட யோஷித ராஜபக்ச!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025