மாதாந்திர ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு : இலங்கை மத்திய வங்கி
Sri Lanka
Economy of Sri Lanka
By Beulah
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாத ஏற்றுமதி வருமானம் மிக உயர்ந்த மாதாந்திர வருவாய் மதிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டது, ஆனால் ஒகஸ்ட் 2022 இல் இது 1.22 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி
எனவே கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 8.7% குறைவு என குறிப்பிடலாம்.
எவ்வாறாயினும், இது 2023 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.7% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்