பதுளையின் இறுதி தேர்தல் முடிவுகள் : சஜித் முன்னிலை
இறுதி தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 219, 674 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 197, 283 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 115, 138 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 13, 869 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஒன்பதாவது இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் வியலுவ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச16, 866 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 12, 969வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9, 335 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 565வாக்குகளைப் பெற்றுள்ளார்.
எட்டாவது இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 25, 962வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 23, 481 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 17, 248 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 282வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஏழாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் ஊவாபரணகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 22, 072 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 18, 208வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8, 527 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 778வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஆறாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் வெலிமடை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 27, 039 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 24, 434வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9, 274 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 629வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐந்தாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் ஹலே எல்ல தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 22, 562 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 18, 275வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 14, 033 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 076வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நான்காம் இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி,ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 23,993வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 14,533வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க12,455வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,061 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மூன்றாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பசறை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி,ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 23,031 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க14,288வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 10,093 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,183 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 17983 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 14309 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10729 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 806 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 48,731 ஆகும்.
1,307 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 45424ஆகும்.
மேலும், 57,589பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 23629 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7757 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க7967 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 598 வாக்குகளைப் பெற்றுள்ளார்.