வரலாற்று சாதனை படைத்துள்ளது உடுத்துறை மகாவித்தியாலயம்

Ministry of Education Jaffna G.C.E. (O/L) Examination Sri Lankan Schools
By Thulsi Jul 12, 2025 05:20 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ். வடமராட்சி கிழக்கு தேசிய பாடசாலையான உடுத்துறை மாகா வித்தியாலயம் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெறுபேறுகளின் அடிப்படையில் வரலாறு சாதனை படைத்துள்ளது.

குறித்த கல்லூரியில் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் 9Aசித்திகளை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

Y.ரம்சிகா, s.கவிநிலா, u.கவியரசி மற்றும் T.குபேசன் ஆகிய நான்கு மாணவர்களே 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதேவேளை v.இசைவானி மற்றும் A.சங்கவி ஆகியோர் மாணவர்கள் 8ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

வரலாற்று சாதனை படைத்துள்ளது உடுத்துறை மகாவித்தியாலயம் | 2024 Ol Exam Results Released Jaffna Central

இரண்டாம் இணைப்பு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் (GCE A/L) நேற்றுமுன்தினம் இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது.

அந்த வகையிலேயே யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் (Jaffna holy family convent) பாடசாலையில் 11 மாணவர்கள் 9A சித்திகளையும் 4 மாணவர்கள் 8A சித்திகளையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெறுபேறுகள் நள்ளிரவு வெளியாகியுள்ளன.

வரலாற்று சாதனை படைத்துள்ளது உடுத்துறை மகாவித்தியாலயம் | 2024 Ol Exam Results Released Jaffna Central

அந்தவகையில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் (Jaffna Central College) மாணவர்கள் இருவர் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அபிசாந்த் திஷான் மற்றும் எல்.விமலக்சன் ஆகிய இரு மாணவர்களே 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : 9A சித்தி பெற்ற மாணவர்கள்

வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : 9A சித்தி பெற்ற மாணவர்கள்

பரீட்சை பெறுபேறுகள்

இதேவேளை, கே.தனுசியன், ஆர்.நிலவன், சி.நெடுமாறன், எஸ்.பவித்ரன், எஸ்.ஜபேஷ் மற்றும்  கே.பிரம்ஷாந்த் ஆகியோர் 8ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வரலாற்று சாதனை படைத்துள்ளது உடுத்துறை மகாவித்தியாலயம் | 2024 Ol Exam Results Released Jaffna Central

மேலும் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அந்தந்தப் பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகள் பட்டியலைப் பதிவிறக்கி, அச்சிடப்பட்ட பிரதியைப் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அனைத்து மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களும் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல், அனைத்துப் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்கள் பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறு பட்டியலைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது பார்வையிடவோ வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

2025 உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2025 உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை

இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

பெரியவிளான், Pinner, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், மானிப்பாய்

26 Nov, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Krefeld, Germany

25 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, கலிஃபோர்னியா, United States

22 Nov, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025