2024 இல் நடக்க போவது இது தான்..! அதிர்ச்சி தரும் நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள்

Pope Francis China Astrology Climate Change Weather
By Shadhu Shanker Jan 01, 2024 12:14 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

2024 ஆம் ஆண்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்றுள்ள நிலையில் புத்தாண்டுக்குரிய பல கணிப்புகளை ஜோதிடர்கள் மற்றும் மாயவாதிகளின் கணித்துள்ளனர்.

அந்தவகையில் 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்ச ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ், 2024 ஆம் ஆண்டு உட்பட எதிர்காலத்திற்கான கணிப்புகளைச் செய்துள்ளார்.

இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய 'லெஸ் ப்ரோபீடீஸ்' புத்தகத்தில் இந்த கணிப்புகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் திடீர் தாக்குதல்:ஹவுத்தி கிளா்ச்சியாளா்கள் பலா் உயிரிழப்பு! செங்கடலில் பரபரப்பு

அமெரிக்காவின் திடீர் தாக்குதல்:ஹவுத்தி கிளா்ச்சியாளா்கள் பலா் உயிரிழப்பு! செங்கடலில் பரபரப்பு

2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள்

நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் புரிந்து கொள்வதற்கு கஷ்டமாக இருந்தாலும் அவருடைய இவரது ஏராளமான கணிப்புகள் உண்மையாகி இருக்கின்றன என கூறப்படுகிறது.

2024 இல் நடக்க போவது இது தான்..! அதிர்ச்சி தரும் நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் | 2024 Predictions Nostradamus World Climate Disaste

அந்த வகையில் நோஸ்ட்ராடாமஸின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளை பார்க்கலாம்.

ஒரு கடற்படை போர்

நோஸ்ட்ராடாமஸ்2024 ல்  ஒரு "கடற்படைப் போர்" உருவாக வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளார்.

மேலும் "சிவப்பு எதிரி பயத்தால் வெளிர் நிறமாகி, பெருங்கடலை அச்சத்தில் ஆழ்த்துவார்" என்று அவர் கூறியுள்ளார்.

2024 இல் நடக்க போவது இது தான்..! அதிர்ச்சி தரும் நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் | 2024 Predictions Nostradamus World Climate Disaste

"சிவப்பு எதிரி"  என்று நோஸ்ட்ராடாமஸ் சீனாவையும் நாட்டின் சிவப்புக் கொடியையும் குறிப்பிடுவதாகவும் தைவான் தீவுடனான சீனாவின் பதட்ட நிலைகளை சுட்டிக்காட்டுவதாக இது உள்ளது.

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்! சினோபெக்கின் விலைகள் வெளியீடு

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்! சினோபெக்கின் விலைகள் வெளியீடு

அரசியல் மாற்றம்

 அதேவேளை நோஸ்ட்ராடாமஸின் இரண்டாவது கணிப்பாக "தீவுகளின் ராஜா" "பலத்தால் விரட்டப்படுவார்" என்று கூறியுள்ளார். அதாவது பிரித்தானிய மன்னர்  மூன்றாம் சார்லஸ் அரசரைக்  அவர் குறிப்பிடுவதாக சிலர் நம்புகிறார்கள்.

2024 இல் நடக்க போவது இது தான்..! அதிர்ச்சி தரும் நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் | 2024 Predictions Nostradamus World Climate Disaste

 "விரைவில் ஒரு பேரழிவுகரமான போர் ஏற்படும் ஒரு புதிய ராஜா தேர்ந்தெடுக்கப்படுவார் அவர் நீண்ட காலமாக பூமியை அமைதிப்படுத்துவார் ”என கூறப்பட்டுள்ளது. அதாவது புதிய ஒரு அரசர் பிரித்தானியாவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

காலநிலை பேரழிவு

சமீப ஆண்டுகளில் காலநிலை நெருக்கடி மிகவும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. 

2024 இல் நடக்க போவது இது தான்..! அதிர்ச்சி தரும் நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் | 2024 Predictions Nostradamus World Climate Disaste

 எனவே 2024 ஆம் ஆண்டில் இந்த காலநிலை மோசமாகிவிடும் என்று கணித்துள்ளார். அவரது கணிப்புகளில் "வறண்ட பூமி மேலும் வறண்டு வளரும், அதைப் பார்க்கும்போது பெரும் வெள்ளம் ஏற்படும்." என கூறப்பட்டுள்ளது.

ஒரு புதிய போப்

இவரது கணிப்பின்படி உலகம் விரைவில் போப் பிரான்சிற்கு மாற்றாக புதிய போப்பை தேர்வு செய்யும்

2024 இல் நடக்க போவது இது தான்..! அதிர்ச்சி தரும் நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் | 2024 Predictions Nostradamus World Climate Disaste

மிகவும் வயதான போப் ஆண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் நீண்ட காலம் பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு

 செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மனிதர்களை கட்டுப்படுத்த தொடங்கும். ஏஐ சாதனங்கள் மனிதர்களை ஆளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025