எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்! சினோபெக்கின் விலைகள் வெளியீடு

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Value Added Tax​ (VAT)
By Kathirpriya Jan 01, 2024 08:07 AM GMT
Report

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனம் (சினோபெக்) நிறுவனமும் தமது திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (01) முதல் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகள் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லீட்டருக்கு சினோபெக்கினால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளாவன,

வருடத்தின் முதல் நாளே மக்களுக்கு விழுந்த பேரிடி: எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம்

வருடத்தின் முதல் நாளே மக்களுக்கு விழுந்த பேரிடி: எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம்

திருத்தப்பட்ட எரிபொருள் விலைகள்

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்! சினோபெக்கின் விலைகள் வெளியீடு | Sinopec Sells Petrol Diesel Slightly Less Than Cpc

  • 92 ரக பெட்ரோல்  - 363 ரூபாய் 
  • ஓட்டோ டீசல்         -  355 ரூபாய்
  • 95 ரக பெட்ரோல்  -  464 ரூபாய்
  • சூப்பர் டீசல்           -  475 ரூபாய்

அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை : வெளியான அறிவிப்பு

அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை : வெளியான அறிவிப்பு

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு

சினோபெக்கின் பெட்ரோல் 92 மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் திருத்தப்பட்ட விலைகள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா இந்தியன் ஓயில் கம்பனி (LIOC) வழங்கும் விலைகளை விட சற்று குறைவாகவே உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று அதிகாலை 5 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்! சினோபெக்கின் விலைகள் வெளியீடு | Sinopec Sells Petrol Diesel Slightly Less Than Cpc

இன்று முதல் (01) பெறுமதி சேர் வரியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது நடைமுறைக்கு வருவதை ஒட்டியே எரிபொருள் விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பின் பின்னணியில் முச்சக்கர வண்டிக் கட்டணம், பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஜனவரி முதல் எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

ஜனவரி முதல் எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025