அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ள மற்றுமொரு இந்தியர்!

United States of America India
By pavan Jul 30, 2023 12:29 AM GMT
Report

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் மேலுமொரு இந்தியர் இணைந்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் Joe Biden மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்து, அதற்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.

இந்திய வம்சாவளிகள்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ள மற்றுமொரு இந்தியர்! | 2024 Presidential Election Predictions

இவ்வாறான நிலையில், குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பை தவிர்த்து இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலோ, விவேக் ராமசாமி உள்பட 13 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த போட்டியில் மேலும் ஒரு இந்திய வம்சாவளி இணைந்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ள மற்றுமொரு இந்தியர்! | 2024 Presidential Election Predictions

இந்த வம்சாவளி என்ஜினீயரான ஹிர்ஷ் வர்தன் சிங் (வயது 38) குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025