நீதிமன்ற அவமதிப்பு : தேசிய கல்வி நிறுவக முன்னாள் பணிப்பாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

National Institute of Education Grade 05 Scholarship examination Law and Order
By Sathangani Mar 26, 2026 10:06 AM GMT
Report

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் இன்று (26) அவருக்கு எதிராக உத்தியோகபூர்வமாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாளின் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பேரிடி! போரில் களமிறங்கும் புதிய தரப்பு - ஈரான் அறிவிப்பு

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பேரிடி! போரில் களமிறங்கும் புதிய தரப்பு - ஈரான் அறிவிப்பு

நீதிமன்றத்தை அவமதித்தமை

அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அது குறித்து குறிப்பிட்ட சில கட்டளைகளைப் பிறப்பித்திருந்தது.

நீதிமன்ற அவமதிப்பு : தேசிய கல்வி நிறுவக முன்னாள் பணிப்பாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை | 2024 Scholarship Exam Paper Leak Case Court Order

இந்த நிலையில், நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பை அல்லது கட்டளையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம், ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்க நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்தக் குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டு, அவரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு - வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு முன் போராட்டம்!

ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு - வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு முன் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையாகும் நிக்கோலஸ் மதுரோ! சூடு பிடித்துள்ள வழக்கு விசாரணை

நீதிமன்றில் முன்னிலையாகும் நிக்கோலஸ் மதுரோ! சூடு பிடித்துள்ள வழக்கு விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023