நீதிமன்றில் முன்னிலையாகும் நிக்கோலஸ் மதுரோ! சூடு பிடித்துள்ள வழக்கு விசாரணை

Nicolas Maduro United States of America World Venezuela
By Dilakshan Mar 26, 2026 06:23 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, தம்மீது சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி, இன்று (வியாழக்கிழமை, 26) நியூயோர்க் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகவுள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர் மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு தற்போது தீவிர கட்டத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் F-18 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

அமெரிக்காவின் F-18 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

சட்டச் செலவுகள்

இவர்களுக்கு சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நீதிமன்றில் முன்னிலையாகும் நிக்கோலஸ் மதுரோ! சூடு பிடித்துள்ள வழக்கு விசாரணை | Nicolas Maduro To Appear In Court Today

மதுரோவின் சட்டச் செலவுகளைச் செலுத்துவதற்காக வெனிசுலா அரச நிதியை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்த நிதி முடக்கம், மதுரோவின் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் நடவடிக்கையாகும் என அவரது சட்டத்தரணி வாதிடுகிறார். இதனால் வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அடுத்த கட்ட விசாரணை

முன்னதாக நடைபெற்ற விசாரணையில், “நான் நிரபராதி. நான் கண்ணியமான மனிதன். என் நாட்டின் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி” என்று மதுரோ தெரிவித்திருந்தார்.அவரது மனைவியும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

நீதிமன்றில் முன்னிலையாகும் நிக்கோலஸ் மதுரோ! சூடு பிடித்துள்ள வழக்கு விசாரணை | Nicolas Maduro To Appear In Court Today

தற்போது, இருவரும் புரூக்ளினில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை அவர்கள் பிணை கோரவில்லை. இன்றைய விசாரணையில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை திகதி நீதிபதி அல்வின் ஹெல்லர்ஸ்டைன் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு போரில் இராஜதந்திர தரகராக இந்தியா! எதிர்பார்ப்புக்களை தூண்டியுள்ள அழைப்பு

மத்திய கிழக்கு போரில் இராஜதந்திர தரகராக இந்தியா! எதிர்பார்ப்புக்களை தூண்டியுள்ள அழைப்பு

மத்திய கிழக்குப் போரில் இலங்கை: Pragmatic நடுநிலையில் அநுர - இந்திய ராஜதந்திரம்

மத்திய கிழக்குப் போரில் இலங்கை: Pragmatic நடுநிலையில் அநுர - இந்திய ராஜதந்திரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025