குருநாகலில் வெளியானது இறுதி முடிவு : அநுரவிற்கு அசைக்க முடியாத வெற்றி
இறுதி முடிவு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க544,763வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 368, 290 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 146,520வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 38,720வாக்குகளைப் பெற்றுள்ளார்.
15 ஆவது இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டம் தொடங்கசலந்த தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 28,051 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச19, 469 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,059வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,092வாக்குகளைப் பெற்றுள்ளார்.
14 ஆவது இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டம் குளியாபிட்டிய தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க36,555 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 26, 879 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 14,217வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,142வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பதின்மூன்றாவது இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டம் கல்கமுவ தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க39,180 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 32, 418 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,972வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,915வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பன்னிரண்டாவது இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டம் நிக்கவெரட்டிய தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க34,275 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 30, 228 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,400வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,776வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பதினோராவது இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டம் பிங்கிரிய தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க31,750 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 25, 745 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,108 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,267வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பத்தாவது இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டம் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 27,883 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 22, 328 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,746 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,316வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஒன்பதாவது இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டம் யாப்பகூவ தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 43,766 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச34, 181 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,219வாக்குகளைப் பெற்றுள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,025வாக்குகளைப் பெற்றுள்ளார்.
எட்டாவது இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டம் கிரியல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 40,870 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச28, 608 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,757வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,773 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஏழாவது இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டம் கட்டுகம்பொல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 36,538 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 24, 647 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 14,134 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,725 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஆறாவது இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டம் தம்பதெனிய தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 36,650 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 22, 434 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 13,444 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,301 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
5வது இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டம் மாவத்தகம தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில்,
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 38,221 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 24,760 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,083 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,615 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நான்காம் இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டம் குருநாகல் தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்தவகையில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 39,512 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 22,988 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,520 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,817 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மூன்றாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்ட வாரியபொல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 32,527 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 20, 648 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,591 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,745 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்ட பொல்காவலை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 31,859 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 19, 876 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,272 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,837 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
முதலாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 47,126 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 13,081வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க11,998வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச1,384 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
திலித் ஜயவர்தன 314 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |