வாக்கெண்ணும் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Sri lanka election 2024 Sri Lanka election updates General Election 2024
By Raghav Nov 12, 2024 07:06 AM GMT
Report

பொதுத் தேர்தல் முடிந்த பின் வாக்கு என்னும் பணிகள் எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayake) தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் இன்று (12.11.2024) நடைபெற்ற பொதுத் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “தபால்மூல வாக்கெண்ணும் பணிகள் எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 ஆரம்பமாகும்.

நாடாளுமன்ற தேர்தல் : களமிறக்கப்பட்டுள்ள காவல்துறை

நாடாளுமன்ற தேர்தல் : களமிறக்கப்பட்டுள்ள காவல்துறை

அதிகாரப்பூர்வமற்ற முடிவு

மாலை 7.15 மணிக்கு அந்தந்த வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டு வாக்கெண்ணும்  பணிகளை துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கெண்ணும் பணிகள் தொடர்பில் வெளியான தகவல் | 2024 Sri Lanka Elections Gov Election Commission

அதன்பிறகு, முடிவுகளை ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, அதுவரை அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இதேவேளை, வாக்கு என்னும் பணிகள் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதலில், ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

இரண்டாவதாக, ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவுக்கு கிடைத்த வாக்குகள் எண்ணப்படும்.

ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை

ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை

வாக்குகளின் எண்ணிக்கை

இறுதியாக, வாக்குகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவும் தகுதியான எம்.பி.க்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடமிருந்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.

வாக்கெண்ணும் பணிகள் தொடர்பில் வெளியான தகவல் | 2024 Sri Lanka Elections Gov Election Commission

இதேவேளை, அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் அதிக வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநுர அரசை விடாது துரத்தும் ரணில்: சவாலுடன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அநுர அரசை விடாது துரத்தும் ரணில்: சவாலுடன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மசாஜ் சேவை என தெரிவித்து பண மோசடி: 6 பேர் கைது

மசாஜ் சேவை என தெரிவித்து பண மோசடி: 6 பேர் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024