ரணிலின் முடிவு பாரதூரமானது: சபாநாயகர் எச்சரிக்கை

Mahinda Yapa Abeywardena Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Cabinet
By Dhilak Nov 03, 2023 06:41 AM GMT
Report

வற்(​​VAT) வீதத்தை அதிகரிக்காவிட்டால், அடுத்த வருடம் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில் அதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மறுத்துள்ளார்.

“எரிபொருளின் விலை சிறிதளவு அதிகரிக்கப்பட்டாலும் அதனை மக்களால் தாங்கிக் கொள்ள் முடியும் ஆனால் வற் வரியை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை” என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வற் (VAT) வரியை 18% அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அது மீண்டும் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாவும் கூறியுள்ளார்.

ரணிலால் தீர்வினைக் காண முடியும்: டக்ளஸ் நம்பிக்கை (படங்கள்)

ரணிலால் தீர்வினைக் காண முடியும்: டக்ளஸ் நம்பிக்கை (படங்கள்)


பெறுமதி சேர் வரி

அத்தோடு, வற் வரியை(VAT) 18 சதவீதமாக அதிகரித்தால் மக்கள் பொருளாதார ரீதியில் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலின் முடிவு பாரதூரமானது: சபாநாயகர் எச்சரிக்கை | 2024 Vat Tax Increase Sri Lanka

இந்நிலையில், கடந்த 31 ஆம் திகதி இலங்கையில் பெறுமதி சேர் வரியினை (VAT) 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை அங்கீகாரம்

அதேவேளை, வற் (VAT) வரி 15 சதவீதமாக நடைமுறையில் இருக்கின்றது, 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 51 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணிலின் முடிவு பாரதூரமானது: சபாநாயகர் எச்சரிக்கை | 2024 Vat Tax Increase Sri Lanka 

இதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம் வரி வருமானம் மற்றும் முதன்மை சமநிலை இலக்குகளை அடைவதற்காக வற் (VAT) ஐ அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஏழாவது ஆண்டை பூர்த்தி செய்த மொட்டுக்கட்சி: பசில் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்

ஏழாவது ஆண்டை பூர்த்தி செய்த மொட்டுக்கட்சி: பசில் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி