2024 இல் 50 நாடுகளில் களைகட்டப்போகும் தேர்தல் திருவிழா

Sri Lanka United States of America India Election
By Jaso Jan 12, 2024 12:04 AM GMT
Report

பிறந்துள்ள 2024 இல் மட்டும் 50 நாடுகளில் அதிபர் தேர்தல்,நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது ஆச்சரியமான விடயமாக பாரக்கப்படுகிறது.

இதன்படி அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பெய்ஜிங், இந்தியா,இலங்கை,தாய்வான், பாகிஸ்தான், இந்தோனேசியா, மெக்சிகோ, தென்னாபிரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளில் அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

பைடன் டிரம்ப் இடையே கடும் போட்டி

அத்துடன் சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெற இருக்கும் தேர்தல் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

2024 இல் 50 நாடுகளில் களைகட்டப்போகும் தேர்தல் திருவிழா | 2024 Year Of Elections In At Least 50 Countries

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற மற்றும் மெக்சிகோ நாட்டின் அதிபர் தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தெரிகிறது.

வழமைக்கு மாறாக தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் :சுமந்திரன் வெளியிட்ட தகவல்

வழமைக்கு மாறாக தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் :சுமந்திரன் வெளியிட்ட தகவல்

இலங்கையிலும் அதிபர் தேர்தல்

பொருளாதார நெருக்கடியால் அரசியல் குழப்பம் ஏற்பட்ட இலங்கையிலும் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

2024 இல் 50 நாடுகளில் களைகட்டப்போகும் தேர்தல் திருவிழா | 2024 Year Of Elections In At Least 50 Countries

ஒக்டோபர் மாதம் பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. உஸ்பெகிஸ்தானில் பொதுத் தேர்தல் ஒக்டோபர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா... வெளியானது பட்டியல்!

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா... வெளியானது பட்டியல்!

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியா மற்றும் எல் சல்வடோர், பெலாரஸ் ஆகிய நாடுகளில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானில்  நாடாளுமன்றத் தேர்தல் 

பாகிஸ்தானில் பெப்ரவரி 8ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. செனகல் பிராந்தியத்திலும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

2024 இல் 50 நாடுகளில் களைகட்டப்போகும் தேர்தல் திருவிழா | 2024 Year Of Elections In At Least 50 Countries

தென்னாபிரிக்காவில், மே மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆபிரிக்கா கண்டத்தின் செனகல், தெற்கு சூடான் ஆகிய முக்கிய நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உலகின் இளைய நாடான தெற்கு சூடானில் டிசம்பரில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

குடும்பசுமை தாங்கமுடியாது வெளிநாடு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம் : கதறும் பிள்ளைகள்

குடும்பசுமை தாங்கமுடியாது வெளிநாடு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம் : கதறும் பிள்ளைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவிலும் மார்ச் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதுதவிர, ஐஸ்லாந்து, ஈரான், மால்டோவா, பனாமா, மெக்சிகோ, துனிஷியா உள்ளிட்ட நாடுகளும் தேர்தலைச் சந்திக்க உள்ளன. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016