2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : சாதனை படைத்த வடமாகாணம்

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Western Province Northern Province of Sri Lanka
By Sathangani Apr 08, 2026 07:37 AM GMT
Report

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலை விண்ணப்பதாரர்களில் மேல் மாகாணமும், ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களில் வட மாகாணமும் பல்கலைக்கழகத் தகுதியின் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் பற்றிய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்களின் மாகாண ரீதியான பெறுபேறுகள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றவர்களின் சதவீத அடிப்படையில், பல்கலைக்கழகத் தகுதி பெற்றவர்களில் மேல் மாகாணம் (69.43 வீதம்) முதலிடத்தில் உள்ளது. இங்கு பரீட்சைக்குத் தோற்றிய 53,275 மாணவர்களில் 36,987 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

பல்கலைக்கழகத் தகுதி 

வடமேல் மாகாணம் 68.48 வீதம் மற்றும் வட மாகாணம் 66.91 வீதம் ஆகியன முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.

மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்றவர்களில் மேல் மாகாணம் அதிக எண்ணிக்கையையும் (2,328 மாணவர்கள்), அதிக சதவீதத்தையும் (4.37 வீதம்) கொண்டுள்ளது.

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : சாதனை படைத்த வடமாகாணம் | 2025 A Level Exam Results Northern Province 1St

வடமத்திய மாகாணம் (60.91 வீதம்) பல்கலைக்கழகத் தகுதியின் அடிப்படையில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளதுடன், அங்கு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தவர்களின் சதவீதம் (11.02 வீதம்) மற்றைய மாகாணங்களை விட அதிகமாகக் காணப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் பாடசாலை விண்ணப்பதாரர்களில் 66.12 வீதம் பேர் பல்கலைக்கழகத் தகுதி பெற்றுள்ளனர். அனைத்து விண்ணப்பதாரர்களின் மாகாண ரீதியான பெறுபேறுகள் இதில் பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் என அனைவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று திறப்பு!

புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று திறப்பு!

ஒட்டுமொத்த பரீட்சார்த்திகள் 

அனைத்து விண்ணப்பதாரர்களையும் கருதும் போது, பல்கலைக்கழகத் தகுதி பெற்றவர்களின் சதவீத அடிப்படையில் 65.19 வீதம் பெற்று வட மாகாணம்  முதலிடத்தைப் பெற்றுள்ளது.

மேல் மாகாணம் 63.76 வீத சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், தென் மாகாணம் 63.69 வீத சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : சாதனை படைத்த வடமாகாணம் | 2025 A Level Exam Results Northern Province 1St

வடமத்திய மாகாணத்தில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தவர்களின் சதவீதம் 12.75 வீதம் ஆகக் காணப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் ஒட்டுமொத்தமாகப் பரீட்சைக்குத் தோற்றிய 281,810 விண்ணப்பதாரர்களில் 176,527 (62.64 வீதம்) பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, பாடசாலை விண்ணப்பதாரர்களில் மேல் மாகாணமும், ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களில் வட மாகாணமும் பல்கலைக்கழகத் தகுதியின் அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் : எடுக்கப்படவுள்ள தீர்மானம்

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் : எடுக்கப்படவுள்ள தீர்மானம்


you may like this


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016