புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று திறப்பு!

Colombo Sri Lanka Srilanka Bus
By Shalini Balachandran Apr 08, 2026 06:38 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு - புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் இன்று புதன்கிழமை (08) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

இப்புனரமைப்புப் பணிகள் சுமார் 585 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் வசதிக்காகப் பேருந்துகள் புறப்படும் நேரம் மற்றும் சென்றடையும் நேரம் ஆகிய தகவல்கள் அகன்ற டிஜிட்டல் திரைகளில் காட்சிப்படுத்தப்படும்.

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

பேருந்து சேவைகள் 

பேருந்து சேவைகள் மட்டுமன்றி புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்படும் தொடருந்துகள் மற்றும் விமான சேவைகள் குறித்த விரிவான தகவல்களையும் பயணிகள் இங்கிருந்தே அறிந்துகொள்ள முடியும்.

சித்திரைப் புத்தாண்டுக்காகத் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளும் இங்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று திறப்பு! | Pettah Central Bus Stand Reopens Today

தினசரி சுமார் 1500 பேருந்து சேவைகள் இந்த நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அவற்றைப் பராமரிக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் பயிற்சி பெற்ற அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிளீன் சிறிலங்கா (Clean Sri Lanka) செயலகத்தின் நேரடி மேற்பார்வையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

கையறுநிலைக்கு தள்ளப்பட்ட எதிரிகளே இது போரின் முடிவல்ல! மொஜ்தபா கமெனி திட்டவட்டம்

கையறுநிலைக்கு தள்ளப்பட்ட எதிரிகளே இது போரின் முடிவல்ல! மொஜ்தபா கமெனி திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026