கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கான வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

Government of Canada Canada World
By Shalini Balachandran Mar 02, 2025 03:30 PM GMT
Report

கனடா (Canada) 2025 எக்ஸ்பிரஸ் நுழைவு வகை ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கனடிய அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், கனடாவின் தேவைக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் பணியாற்ற வெளிநாட்டினர் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த ஆண்டு, ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான உதவியாளர்கள், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியாளர்கள், சமையல்காரர் ஆகியோரின் தேவை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வல்வெட்டித்துறை - ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் : அறிக்கை வெளியீடு

வல்வெட்டித்துறை - ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் : அறிக்கை வெளியீடு

அதிரடி முடிவு

இது தவிர அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM - Science, Technology, Engineering, Mathematics) துறையில் அனுபவம் பெற்றவர்களையும், தொழில்துறை (Trades), விவசாயம் மற்றும் பிரஞ்சு மொழி திறமை கொண்டவர்களையும் கனடா வரவேற்க தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கான வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு | 2025 Canada Express Entry Changes Requirements

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அதிரடி முடிவுகளால், அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோருக்கு விசா நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கனடா பக்கம் நோக்கி புலம் பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து வெளியேறிய அதானி : அநுர அரசை கடுமையாக சாடிய மனோ எம.பி

இலங்கையிலிருந்து வெளியேறிய அதானி : அநுர அரசை கடுமையாக சாடிய மனோ எம.பி

தேர்தலையடுத்த தமிழ் கட்சிகளுடனான ஆட்சி நிர்வாகம் : சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு

தேர்தலையடுத்த தமிழ் கட்சிகளுடனான ஆட்சி நிர்வாகம் : சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி