உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Cyclone Ditwah
By Sathangani Mar 27, 2026 07:20 AM GMT
Report

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை வெளியிடுவது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த பரீட்சைப் பெறுபேறுகளை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டத் தயாரிப்புப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

ரவிராஜ் கொலையின் நிழல் யுத்தம்! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு...

ரவிராஜ் கொலையின் நிழல் யுத்தம்! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு...

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் 

2025ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சைகள் கடந்த நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான நிலையில் இடையில் ஏற்பட்ட 'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல் | 2025 Gce A Level Exam Results Release Date Doe

இதனால் ஒத்திவைக்கப்பட்ட சில பாடங்களுக்கான பரீட்சைகள், கடந்த ஜனவரி 12 முதல் 20 வரை மீள நடத்தப்பட்ட அடிப்படையில் அனைத்துப் பாடங்களுக்கான பரீட்சைகளும் ஜனவரி 16ஆம் திகதியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்தன.

இம்முறை சுமார் மூன்று இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மற்றுமொரு தரப்புக்கு எரிபொருள் கியூ.ஆர்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

மற்றுமொரு தரப்புக்கு எரிபொருள் கியூ.ஆர்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019