கொழும்பை உலுக்கிய இரட்டை கொலை - இரு இளைஞர்கள் பலி: காதலால் நேர்ந்த விபரீதம்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Death
By Thulsi Oct 01, 2026 06:43 AM GMT
Report

இளைஞர்கள் குழுவினருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் மோதலாக மாறியதில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மோதலிலேயே 19 மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு

மேலதிக விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பில் கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பை உலுக்கிய இரட்டை கொலை - இரு இளைஞர்கள் பலி: காதலால் நேர்ந்த விபரீதம் | Two Boys Killed Critically Injured In Maligawatte

சம்பவத்துடன் தொடர்புடைய யுவதியிடமிருந்தும் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

காவல்துறை விசாரணைகளின்படி, உயிரிழந்தவர்களில் ஒரு இளைஞர், ஏற்பட்டிருந்த தகராறை சமரசம் செய்து வைப்பதற்காக அங்கு சென்றிருந்த நிலையில், சந்தேகநபரின் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 187.56 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 187.56 ஏக்கர் காணி விடுவிப்பு

3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை - முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு

3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை - முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019