வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் : நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Jagath Wickramaratne Budget 2026
By Sathangani Nov 19, 2025 03:57 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் நான்காம் நாள் (17) நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன

இந்த குழுநிலை விவாதமானது கடந்த 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 09.00க்கு ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் மாலை 06.30 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, காலை 09.00 முதல் 09.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 10.00 முதல் 10.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.30 முதல் மாலை  6.00 வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2026 இன் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கான 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் நடைபெறவுள்ளது.

6.00 முதல் 6.30 வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞர் வெட்டிக்கொலை

யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞர் வெட்டிக்கொலை

வடக்கு காணி விடுவிப்பில் நாடகமாடும் அநுர அரசு : சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு

வடக்கு காணி விடுவிப்பில் நாடகமாடும் அநுர அரசு : சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு

அஸ்வெசும கொடுப்பனவு விவகாரம் - எடுக்கப்படும் நடவடிக்கை

அஸ்வெசும கொடுப்பனவு விவகாரம் - எடுக்கப்படும் நடவடிக்கை

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025