இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் - எச்சரிக்கும் பல்கலை பேராசிரியர்

Central Province Earthquake Floods In Sri Lanka Rain Flood
By Thulsi Nov 10, 2026 04:09 AM GMT
Report

இலங்கையின் மத்திய மலைநாட்டில் நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மத்திய மலைநாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து உச்ச எல்லையை அண்மித்துள்ள நிலையில், இவ்வாறான நில அதிர்வு அபாயம் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று வெடிக்கவுள்ள போராட்டம் - குவியவுள்ள ஆயிரக்கணக்கானோர்

கொழும்பில் இன்று வெடிக்கவுள்ள போராட்டம் - குவியவுள்ள ஆயிரக்கணக்கானோர்

உரிய அவதானம்

இதன்படி, கொத்மலை, விக்டோரியா, பொல்கொல்ல, ரந்தெனிகல, ரன்டெம்பே, போவதென்ன, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் உச்ச எல்லையை அடைந்துள்ளதாகவும், சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளைத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் - எச்சரிக்கும் பல்கலை பேராசிரியர் | Earthquake Risk In Central Province Sri Lanka

இதற்கு முன்னரும் இதேபோன்று அதிக மழைவீழ்ச்சி பதிவானதைத் தொடர்ந்து, குறுகிய காலத்திற்குள் மத்திய மலைநாட்டின் தியத்தலாவ மற்றும் பல்லேகலைப் பிராந்தியங்களை மையமாகக் கொண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்த்தேக்கங்களில் அதிகளவிலான நீர் நீண்டகாலம் தேங்கியிருப்பதால், நிலத்தடி பாறை அடுக்குகள் அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும் எனவும், இதன் காரணமாக நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்ட அதிகரிப்பு தொடர்பில் உரிய அவதானம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

ஈரானுடன் போர் முடிந்துவிட்டதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடன் போர் முடிந்துவிட்டதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்

நாட்டில் அதிகரித்துள்ள கொலைகள்:மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் சிறுவன் உயிரிழப்பு

நாட்டில் அதிகரித்துள்ள கொலைகள்:மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் சிறுவன் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023