2029 ஜனாதிபதி தேர்தல்: அநுர அரசின் திட்டம் இதுதான் : போட்டுடைத்த கம்மன்பில

Namal Rajapaksa Udaya Gammanpila NPP Government
By Jaso Sep 07, 2026 10:04 PM GMT
Report

 எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தனியொரு குதிரையின் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சர்வதிகார போக்கில் ஈடுபட்டு வருவதாகப் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

சிறையில் உள்ள நாமல் ராஜபக்சவை இன்று (07) திங்கட்கிழமை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலை தனியொரு குதிரை பந்தயமாக மாற்ற முயற்சி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்தினம், ஜனசெத பெரமுனவின் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் உள்ளிட்டோரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பார்கள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.

2029 ஜனாதிபதி தேர்தல்: அநுர அரசின் திட்டம் இதுதான் : போட்டுடைத்த கம்மன்பில | 2029 Presidential Election A One Horse Race

எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தனியொரு குதிரையின் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தனக்கு அச்சுறுத்தலாக அமையாத குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு, தனக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஏதேனும் ஒரு பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.

சிறையில் நாமல் : நிமல் பெரேரா 'பெரும் கள்ளன்' : டி.வி. சானக கொதிப்பு

சிறையில் நாமல் : நிமல் பெரேரா 'பெரும் கள்ளன்' : டி.வி. சானக கொதிப்பு

சிறைக்குள் அடைக்கும் வழிமுறை

ஜனாதிபதியின் நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரையும் சிறைக்குள் அடைக்கும் வழிமுறைகள் குறித்தே விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

2029 ஜனாதிபதி தேர்தல்: அநுர அரசின் திட்டம் இதுதான் : போட்டுடைத்த கம்மன்பில | 2029 Presidential Election A One Horse Race

2050 ஆம் ஆண்டு வரை வேறு அரசாங்கங்கள் வராது என்றும் அவர்கள் கூறுகின்றனர். சிலர் கூறுவது போன்று பொது வாக்கெடுப்பு வரும் என்ற கதைகளை நாங்கள் கூறவில்லை.

மாறாக, எதிர்க்கட்சியில் உள்ள சிலர் அரசாங்கம் மற்றவர்களைத்தான் உள்ளே போடுகிறது, நம்மை ஒன்றும் செய்யவில்லை என்று மௌனமாக இருந்துவிட்டு, தமக்கு எதிராக வராது என்று நினைக்கின்றனர்.

எங்களால் கூற வேண்டியது அவ்வளவுதான் 

அவ்வாறான எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜெர்மன் போதகரான மார்ட்டின் நியேமோலரிகன் நாஜிவாதிகள் குறித்துக் கூறிய கவிதையை நான் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

2029 ஜனாதிபதி தேர்தல்: அநுர அரசின் திட்டம் இதுதான் : போட்டுடைத்த கம்மன்பில | 2029 Presidential Election A One Horse Race

அந்த கவிதையின் சுருக்கம் என்னவென்றால், ஏனையவர்களைக் கைது செய்து கொண்டு செல்லும்போது, ஏனையவர்களைக் கொல்லத் தேடி வரும்போது, அவர்கள் எனது அருகில் வரவில்லை என்பதால் நான் எதற்காகப் பேச வேண்டும் என்று மௌனமாக இருந்தனர்.

இறுதியில் அவர்கள் தன்னைத் தேடி வந்தபோது தனக்காகப் பேச யாருமே எஞ்சியிருக்கவில்லை என்பதாகும். இன்றும் கூட முனிவதியைக் கடைப்பிடித்து மௌனம் காப்பவர்களுக்கு எங்களால் கூற வேண்டியது அவ்வளவுதான் என்றார். 

ராஜபக்சாக்கள் சிறையில் அடைக்கப்படவேண்டும்: ரணிலின் சகா ஆதரவு

ராஜபக்சாக்கள் சிறையில் அடைக்கப்படவேண்டும்: ரணிலின் சகா ஆதரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026