ஜனவரியில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்
Sri Lanka Tourism
Harin Fernando
By Sumithiran
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், 208,253 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் (102545) 103 சதவீத வளர்ச்சியாகும்.
அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகை
அண்மைக்காலமாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாட்டின் வருமானத்தில் பாரிய அதிகரிப்பை ஏற்படுத்தும் என பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Great start for the year 2024. #srilankayoullcomebackformore #visitsrilanka pic.twitter.com/ajDblVbeOU
— Harin Fernando (@fernandoharin) February 2, 2024
குறிப்பாக புதிதாக விமானசேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமானசேவைகளை ஆரம்பிப்பதுவும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பிற்கு காரணமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்