உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள்! இந்தியாவை பின்தள்ளிய சீனா

United States of America China Germany England Russia
By Sathangani Feb 03, 2024 10:04 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

2024ஆம் ஆண்டிற்கான US News Power தரவரிசையின்படி, உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதுடன், சீனா இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தலைமைத்துவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் செல்வாக்கு, சர்வதேச கூட்டணிகள் மற்றும் இராணுவ பலம் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைகள் ஒரு ஆற்றல்மிக்க சக்தியை உலகமெங்கும் வெளிப்படுத்துகின்றன.

தொழில்நுட்பம், நிதி மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல்வேறு துறைகளில் அதன் வலுவான செயற்பாட்டின் காரணமாக அமெரிக்கா முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது.

இலங்கை வீரரின் அற்புதமான பிடியெடுப்பு : வைரலாகும் காணொளி

இலங்கை வீரரின் அற்புதமான பிடியெடுப்பு : வைரலாகும் காணொளி

AI மற்றும் 5G தொழில்நுட்பம் 

இதேவேளை AI மற்றும் 5Gஇல் சீனாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வலிமை, விரிவடைந்து வரும் பொருளாதார செல்வாக்கு என்பன அந்நாட்டை முன்னணி இடத்திற்கு தள்ளுகிறது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள்! இந்தியாவை பின்தள்ளிய சீனா | Most Powerful Countries In The World

புவிசார் அரசியல் செல்வாக்கு மற்றும் இராணுவ வலிமைக்கு பெயர் பெற்ற ரஷ்யா, மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தின் சம்பியனான ஜேர்மனி, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் தென் கொரியா நாடுகள் முறையே ஐந்தாம் மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்துள்ளன.

சிறிலங்கா அரசின் செயற்பாடு : கடும் பாதிப்புக்குள்ளான பேராசிரியர்கள்

சிறிலங்கா அரசின் செயற்பாடு : கடும் பாதிப்புக்குள்ளான பேராசிரியர்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்திரம்

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பசுமை ஆற்றலுக்கு முன்னுரிமை அளித்து, பிரான்ஸ், ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கிறது.

மேம்பட்ட சிப் உற்பத்தி, AI மற்றும் மின்சார வாகன தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற ஜப்பான், எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள்! இந்தியாவை பின்தள்ளிய சீனா | Most Powerful Countries In The World

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக விளங்குகின்றதும் எண்ணெய் உற்பத்தியில் முக்கிய நாடான சவுதி அரேபியா ஒன்பதாவது இடத்தில் உள்ளதுடன் இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியம், 10ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார்

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார்

12ஆம் இடத்தில் இந்தியா 

இந்தியா 12 ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளமை அதன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள்! இந்தியாவை பின்தள்ளிய சீனா | Most Powerful Countries In The World

வலுவான பொருளாதாரம், வலுவான கூட்டணிகள் மற்றும் ஈர்க்கக்கூடிய இராணுவ சக்தி ஆகியவை வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்துக்கு பங்களிக்கின்றன.

அதுமட்டுமின்றி, இந்தியா உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். சாவகச்சேரியில் ஒருவர் கைது

யாழ். சாவகச்சேரியில் ஒருவர் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.!
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025