அடுத்தடுத்து எச்சரிக்கும் வல்லுனர்கள் - மோசமடையும் கிளிநொச்சி - யாழ் மாவட்ட காற்றின் தரம்

Jaffna Kilinochchi Air Pollution
By Thulsi Nov 20, 2026 09:17 AM GMT
Report

யாழ் உள்ளிட்ட பகுதிகளில் வளிமாசடைந்துள்ளதால் வெளியில் செல்ல நேரிடும்போது N95 போன்ற முகக்கவசங்களை கட்டாயம் அணிந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்றைய தினம் தற்போது நிலவுகின்ற சூழல் மாசு தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே மத்திய சுற்றாடல் அதிகார சபை வடமாகாண அலுவலக பணிப்பாளர் P. துவாரகன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட 'டீமாக்கா' காற்றுச் சுழற்சி மற்றும் எல்லை கடந்த காற்றோட்டச் சுழற்சி காரணமாக, அண்டை நாடுகளில் உள்ள வளி மாசாக்கிகள் இலங்கையின் வான்பரப்புக்குள் நுழைந்துள்ளன.

திடீர் மூச்சுத்திணறல் 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திடீர் மூச்சுத்திணறல் 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வளிமண்டலத்தில் பனிமூட்டம்

இதன் காரணமாக தற்போது இலங்கையின் வளிமண்டலத்தில் பனிமூட்டம் போன்ற ஒரு தோற்றப்பாடு காணப்படுகிறது. உலக சுகாதாரப் பணிமனையின் அறிவிப்பின்படி, இந்த வளியின் தரம் 0. 50 வரை ஆரோக்கியமானது. ஆனால், தற்பொழுது இந்த அளவு 150-ஐ விட அதிகரித்து காணப்படுகிறது.

அடுத்தடுத்து எச்சரிக்கும் வல்லுனர்கள் - மோசமடையும் கிளிநொச்சி - யாழ் மாவட்ட காற்றின் தரம் | Air Quality In Kilinochchi And Jaffna Districts

குறிப்பாக, நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் 150 ஆக காணப்பட்ட காற்றின் தரம் வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் இன்று இந்த நிலைமை 198 ஆகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் 175 ஆகவும் அதிகரித்து பதிவாகியுள்ளது.

இந்த நிலைமை மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வெளியில் செல்ல நேரிடும்போது N95 போன்ற முகமூடிகளை கட்டாயம் அணிந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். தெரிவித்தார்.

அனுமதியின்றி வெளிநாடு சென்ற இரு பாடசாலை அதிபர்கள் அதிரடியாக பதவிநீக்கம்

அனுமதியின்றி வெளிநாடு சென்ற இரு பாடசாலை அதிபர்கள் அதிரடியாக பதவிநீக்கம்

முகக்கவசம் அணியுங்கள்! வெளியில் செல்ல வேண்டாம் - யாழில் அதிகரித்த ஆபத்து

முகக்கவசம் அணியுங்கள்! வெளியில் செல்ல வேண்டாம் - யாழில் அதிகரித்த ஆபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், Burma, ஏழாலை, London, United Kingdom

10 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026