இலங்கை விமானப்படையின் 20வது தளபதி நியமனம்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Air Force
By Dilakshan Jan 27, 2025 08:20 AM GMT
Report

இலங்கை விமானப்படையின் 20வது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனமானது, ஜனவரி 29 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க 1970 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்தார், கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் பழைய மாணவராவார்.

மரணமடைந்தாலும் மகிந்தவின் உடல்...அஜித் ராஜபக்ச பகிரங்கமாக கூறிய விடயம்

மரணமடைந்தாலும் மகிந்தவின் உடல்...அஜித் ராஜபக்ச பகிரங்கமாக கூறிய விடயம்

பட்டம் 

இவர் 1991 ஆம் ஆண்டு 24 ஆம் திகதி விமானப்படையில் கேடட் அதிகாரியாக சேர்ந்தார்.

அத்தோடு, எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க, அமெரிக்காவின் அலபாமா விமானப்படை பல்கலைக்கழகத்தில் அமெரிக்க விமானப்படை பணியாளர் பாடநெறியில் பட்டம் பெற்று பல நாடுகளில் சிறப்புப் பயிற்சியையும் பெற்றுள்ளார்.

இலங்கை விமானப்படையின் 20வது தளபதி நியமனம் | 20Th Air Force Commander Appointed

மேலும், அவர் இலங்கை விமானப்படை ஹிங்குராக்கொட முகாமில் பயிற்சிப் படிப்பையும் முடித்து 1988 இல் தகுதிவாய்ந்த உலங்குவானூர்தி பயிற்றுவிப்பாளராகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது, அவர் ஒரு உலங்குவானூர்தி விமான பயிற்றுவிப்பாளராகவும், எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க விமானப்படையின் தற்போதைய திட்டமிடல் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

மட்டக்களப்பில் 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024