21 கோவில்களை உடைத்து திருட்டு : பிரதான சந்தேகநபர் கைது
Badulla
Nuwara Eliya
Sri Lanka
Crime
By Beulah
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் 21 கோவில்களை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டார் எனக் கூறப்படும் நபரொருவரை நுவரெலியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த நபருக்கு, நகைகளை விற்பனை செய்ய உதவிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரதான சந்தேக நபர்
அம்பேவெல - பொரகஸ் பகுதியை சேர்ந்த 43வயதுடைய நபரொருவரே பிரதான சந்தேக நபராகக் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட்
23 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்