ரணிலின் குற்றச்சாட்டுக்கு சஜித் பதிலடி

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sajith Premadasa 21st Amendment
By Sumithiran Jun 23, 2022 07:37 PM GMT
Report

ரணில் குற்றச்சாட்டு

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.

21வது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இறுதி வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

துரதிஷ்டவசமாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதால் இந்த செயல்முறை தாமதமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

சஜித் பதிலடி

எனினும் இது தொடர்பில் பிரதமருக்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, பிரதமரால் குறிப்பிடப்பட்ட 21 வது திருத்தம் 9 வது நாடாளுமன்றத்தின் பின்னர் நடைமுறைக்கு வரும் என்று கூறினார்.

ரணிலின் குற்றச்சாட்டுக்கு சஜித் பதிலடி | 21A Sajith Responds To Ranils Accusation

இதன் பொருள் தற்போதைய அரச தலைவரின் அதிகாரம் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை என்றும் தற்போதைய சூழ்நிலையில் எந்த விளைவும் இல்லை என்றும் அவர் விளக்கினார், அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி இது தொடர்பில் எந்த தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறினார்.

ராஜபக்சவின் ஆட்சி

ராஜபக்சவின் ஆட்சியின் ஒரு வருடம் முழுவதும் நீங்கள் பதவியேற்கவில்லை, அதாவது கடந்த காலத்தில் ராஜபக்சவின் மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களை குறைக்க நீங்கள் முயற்சிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ரணிலின் குற்றச்சாட்டுக்கு சஜித் பதிலடி | 21A Sajith Responds To Ranils Accusation

எனவே பிரதமர் விக்ரமசிங்க அதனை முன்னெடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கை இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024