ஈரானிய கப்பலுக்கு வழங்கப்பட்டது அனுமதி! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Iran-Israel War
By Dhilak Mar 05, 2026 05:17 PM GMT
Report

ஈரானிய கப்பலான 'ஐரிஸ் புஷேர்' திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஊடகங்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, கப்பலின் 208 பணியாளர்களை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் பிரதேசம், கடல் பகுதிகள் மற்றும் வான்வெளியை எந்தவொரு நாடும் விரோதமான முறையில் அல்லது மற்றொரு நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தாக்குதல்களில் அழிந்து கொண்டிருக்கிறதா இஸ்ரேல்…!

ஈரானின் தாக்குதல்களில் அழிந்து கொண்டிருக்கிறதா இஸ்ரேல்…!


முதலிடத்தில் மனிதநேயம்

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அநுர, "எந்தவொரு சர்வதேச மோதலிலும் எங்கள் நடுநிலைமை, எங்கள் பிரதேசம், எங்கள் கடல் பரப்புகள், எங்கள் வான்வெளி ஆகியவற்றை மோதலில் எந்தவொரு நாட்டிற்கும் சார்புடையதாகவோ அல்லது எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் விதமாகவோ பயன்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 

ஈரானிய கப்பலுக்கு வழங்கப்பட்டது அனுமதி! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு | Iranian Ship Iris Bushehr To Trincomalee Port

அதுதான் எங்கள் நிலைப்பாடு. எனவே, மோதல் தொடங்கிய நேரத்தில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகள், நாங்கள் வெளியிட்ட அறிக்கைகள், இவை அனைத்தும் இந்த நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. அதன்படி, இரண்டு ஈரானிய கப்பல்கள் பற்றிய பிரச்சினை எழுந்துள்ளது, நாங்கள் அங்கும் நடுநிலையைப் பின்பற்றுகிறோம். 

மேலும், ஒரு தேசமாகவும் ஒரு நாடாகவும், நடுநிலையைப் பேணுகையில், எங்களுக்கு மனிதநேயம் முதலிடத்தில் உள்ளது. எனவே, நாங்கள் சிறிதும் தயங்க மாட்டோம். 

மனிதகுலத்தைப் பாதுகாக்க, மனித உயிர்களைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இருந்தால், அந்த நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்க மாட்டோம். அதுதான் ஒரு நாடு எடுக்க வேண்டிய சிறந்த கொள்கை என்று நான் நினைக்கிறேன். அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம்."

ஈஸ்டர் தாக்குதல் : சுரேஷ் சாலேவிற்கு இறுகும் பிடி

ஈஸ்டர் தாக்குதல் : சுரேஷ் சாலேவிற்கு இறுகும் பிடி


ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : 300 ஏவுதளங்களை நிர்மூலமாக்கியது இஸ்ரேல்

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : 300 ஏவுதளங்களை நிர்மூலமாக்கியது இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021