புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எதிரணி வெளியிட்ட தகவல்
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
21st Amendment
By Kiruththikan
நாடாளுமன்றில் கொண்டு வந்துள்ள 21வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன இந்த தகவல்களை இன்று நாடாளுமன்றில் வெளியிட்டார்.
இந்த திருத்தத்தின்படி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறை ஒழிக்கப்படவேண்டும் என்பது முதல் கோரிக்கையாக உள்ளது.
நாட்டில், பொருளாதார பற்றாக்குறைக்கு மத்தியில் அரசியல் பிரச்சினை இருப்பதன் காரணமாகவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி