லெபனானை சூறையாடும் இஸ்ரேல்: 24 பேரை கொன்ற ஏவுகணை தாக்குதல்

Israel World Israel-Hamas War Gaza
By Raghav Nov 01, 2024 10:30 AM GMT
Report

லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய கோர தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பலஸ்தீனத்துடனான (Palestine) மோதலை இஸ்ரேல், லெபானனுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பலஸ்தீனத்திற்கு எதிரான போரில் இஸ்ரேல் தீவிரமாக இறங்கியது. இஸ்ரேல் ஹமாஸுடன் (Hamas) இந்த போரை நிறுத்தாமல், லெபனானுக்கும் தன்னுடைய தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

ஆடைகள் இன்றி சரணடைந்த தாக்குதல் தளபதி: இஸ்ரேல் வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ!!

ஆடைகள் இன்றி சரணடைந்த தாக்குதல் தளபதி: இஸ்ரேல் வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ!!

ஏவுகணை தாக்குதல்

இந்நிலையில், நேற்றைய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக லெபனான் ராக்கெட்களை கொண்டு இஸ்ரேலை தாக்கியது.

லெபனானை சூறையாடும் இஸ்ரேல்: 24 பேரை கொன்ற ஏவுகணை தாக்குதல் | 24 Killed In Israeli Retaliatory Attack On Lebanon

இதில் 7 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் என்றும், 3 பேர் இஸ்ரேலியர்கள் எனவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் நேற்றையதினம் (31.10.2024) லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியான ஏவுகணை தாக்குதல் நடாத்தியது, இந்த தாக்குதலில் சுமார் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் காசாவில் (Gaza) இயங்கி வந்த கடைசி மருத்துவமனையையும் இஸ்ரேல் தாக்கி அழித்திருக்கிறது.

தற்காலிகமாகவே ஹிஸ்புல்லா புதிய தலைவர்...! மிரட்டும் இஸ்ரேல்

தற்காலிகமாகவே ஹிஸ்புல்லா புதிய தலைவர்...! மிரட்டும் இஸ்ரேல்

காசாவில் தண்ணீர் தட்டுப்பாடு

தாக்குதலுக்குள்ளான மருத்துவமனையில்தான் அனைத்து முக்கிய மருந்துகளும் இருந்துள்ளதுடன், இந்த தாக்குதல் மூலம் காசாவில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானை சூறையாடும் இஸ்ரேல்: 24 பேரை கொன்ற ஏவுகணை தாக்குதல் | 24 Killed In Israeli Retaliatory Attack On Lebanon

இந்த தாக்குதலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. ஹமாஸ் தலைவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் போர் உடனடியாக நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏற்கெனவே பலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது புதிய தாக்குதல் மீண்டும் விவாதமாக வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் போரை நிறுத்த முயன்றால்..!: ஹிஸ்புல்லா புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் போரை நிறுத்த முயன்றால்..!: ஹிஸ்புல்லா புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு

மிருகங்களை போல் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்: கண்ணீரில் மிதக்கும் காசா

மிருகங்களை போல் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்: கண்ணீரில் மிதக்கும் காசா

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026