ஆடைகள் இன்றி சரணடைந்த தாக்குதல் தளபதி: இஸ்ரேல் வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ!!

Israel-Hamas War Indian Peace Keeping Force Iran-Israel Cold War
By Niraj David Oct 31, 2024 02:40 PM GMT
Report

ஈரான் மீதான இஸ்ரேலின் வான்தாக்குதல் தொடர்பான செய்மதிப் புகைப்படங்களும், புதிய புதிய தகவல்களும் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருக்க, மத்திய கிழக்கைப் போர்மேகம் சுழ்ந்து கொண்டிருப்பதை உணர்த்தும் பல செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்து மனங்களைக் கிலிகொள்ள வைத்துக் கொண்டிருக்கின்றது.

'இஸ்ரேல் மீது யாரும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத தாக்குதலை நடாத்துவோம்' என்று ஈரான் தற்பொழுது கூற ஆரம்பித்திருக்கின்றது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு ஈராக் மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்கின்ற கோணத்தில் ஒரு அவசரத் தேடலை ஈரான் மேற்கொண்டு வருவதான செய்திகளும் சேர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதேவேளை, காசாவிலும், லெபனானிலும் பல சரணடைவுகள் இடம்பெற்றுவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

சில இஸ்ரேலியச் சார்பு ஊடகங்களின் கூற்றின்படி, கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 600 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

ஹிஸ்புல்லாக்களின் களமுனைத் தளபதிகள், வீரர்கள் என்று பலர் இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைந்துவருகின்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பின் தென் லெபனானுக்கான தாக்குதல் தளபதி Hassan Aqil Jawad, ஆடைகள் இன்றி இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைகின்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த விடயங்கள் பற்றியும், லெபனானிலும் காசாவிலும் நடைபெற்றுவருகின்ற படை நடவடிக்கைகள் பற்றியும் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி  

இஸ்ரேல் போரை நிறுத்த முயன்றால்..!: ஹிஸ்புல்லா புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் போரை நிறுத்த முயன்றால்..!: ஹிஸ்புல்லா புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு

தொடரும் போர் பதற்றம்: மத்திய கிழக்கிற்கு விரையும் அமெரிக்க துருப்புக்கள்

தொடரும் போர் பதற்றம்: மத்திய கிழக்கிற்கு விரையும் அமெரிக்க துருப்புக்கள்

ஈரான் மீது அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024