மொரொக்கோவில் பேருந்து விபத்து - 24 பேர் பலி
Accident
Death
Morocco
By Kathirpriya
வட ஆபிரிக்காவில் உள்ள மொரொக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
அஜிலாலில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்த சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்து தொடர்பாக விசாரணை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் விரிவான, மேலும் பல செய்திகளினை மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க,
5ம் ஆண்டு நினைவஞ்சலி