நெதர்லாந்தில் 24 ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை!
Netherlands
World
By Shalini Balachandran
நெதர்லாந்தில் 24 ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் இந்த நிகழ்வை முன்னெடுக்கின்றது.
நெதர்லாந்தில் அமைந்துள்ள சிறிய லூர்து அன்னை திருத்தலத்தில் எதிர்வரும் (06.09.2026) திருயாத்திரை இடம்பெறவுள்ளது.
இத்திருயாத்திரையில் அனைவரும் கலந்துகொண்ட இறை அருளைப் பெற்று, விழாவைச் சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
EPDP இன் பங்காளிகளான சுமந்திரன் தரப்பிற்கு தமிழ் தாய்மார்களுடைய கண்ணீர் பயணத்தில் கரம் கொடுக்க மனம் வராதுதான்
அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு? 20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்