யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல்: காவல்துறை பிணையில் சென்றவருக்கு நீதிமன்றின் உத்தரவு

Sri Lanka Police Investigation Political Development National People's Power - NPP NPP Government
By Thulsi Aug 31, 2026 04:44 AM GMT
Report

ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டுப் பொருள்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரை நீதிமன்றில் முன்னியாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வீடு புகுந்து அச்சுறுத்தி பொருட்களுக்கு சேதம் விளைவித்த ஒருவருக்கு காவல்துறையினரால் பிணை வழங்க முடியாது என்றும் காவல்துறை பிணை வழங்கியது அரசியல் அழுத்தம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் என்பவரே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் விலையில் மாற்றம் தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் அறிவிப்பு

பெட்ரோல் விலையில் மாற்றம் தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் அறிவிப்பு

பிணை  

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஓய்வுபெற்ற அரச உத்தி யோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து வீட்டுப் பொருள்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து அச்சுறுத்தியதாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல்: காவல்துறை பிணையில் சென்றவருக்கு நீதிமன்றின் உத்தரவு | Npp Local Government Member Arrested Over Nelliady

மதுபோதையில் குறித்த வீட் டிற்குள் நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 119 அவசர அழைப்பு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லியடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

அதிகாலை 12.45 மணியளவில் கைது செய்யப்பட்ட அவர் காலை 7.00 மணியளவில் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தகவல்வெளியாகி உள்ளது.

குறித்த நபரை காவல்துறை பிணையில் விடுவிக்க அரசியல் அழுத்தங்களும், காவல்துறை உயர் அதிகாரிகளின் அழுத்தங்களும் தான் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் 6 மணி வரை வருகிறது புதிய தடை: வெளியான அதிரடி அறிவிப்பு

இரவு 10 மணி முதல் 6 மணி வரை வருகிறது புதிய தடை: வெளியான அதிரடி அறிவிப்பு

கடலில் மூழ்கி மாயமான நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்பு

கடலில் மூழ்கி மாயமான நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026