கிழக்கில் மக்களுக்கு வழங்கப்பட்ட 25,000 ரூபாய் கொடுப்பனவு : ஆளுநர் அறிவிப்பு

Government Of Sri Lanka Eastern Province Money Cyclone Ditwah
By Independent Writer Dec 09, 2025 11:21 AM GMT
Report
Courtesy: Nickey thomson

கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசால் ஒதுக்கப்பட்ட 25,000 கொடுப்பனவானது குறித்த பிரதேச செயலகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) தெரிவித்துள்ளார்.

டித்வா புயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அவற்றுக்கு அரசினால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (09) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,608, அம்பாறை மாவட்டத்தில் 634, திருகோணமலை மாவட்டத்தில் 4,208 வீடுகளும் துப்பரவு செய்வதற்கான முதற்கட்ட கொடுப்பனவுகள் இதுவரை கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அனர்த்தத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் : அரசின் அதிரடி அறிவிப்பு

அனர்த்தத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் : அரசின் அதிரடி அறிவிப்பு

துரித கதியிலான செயற்திட்டங்கள்

கிழக்கில் 221 பாடசாலைகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதுடன் அவற்றை புனரமைக்க 131 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் மக்களுக்கு வழங்கப்பட்ட 25,000 ரூபாய் கொடுப்பனவு : ஆளுநர் அறிவிப்பு | 25000 Rs Allowance Given To People In The Eastern

விவசாயம் மற்றும் கால்நடைகள் போன்றவற்றுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதுடன் அவற்றுக்கு தேவையான ஒதுக்கீடுகள் குறித்தும் விரைவில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்படும்.

மேலும் மாவிலாறு அணைக்கட்டு சேதமடைந்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கிண்ணியா, சேருவ, சிறிமங்கள புர, தெஹிவத்தை, நீலப்போல ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் குறித்த குளமானது சரியாக புனரமைக்கப்படாமையே இதற்கு காரணம், அதனை வெகுவிரைவில் புனரமைப்பது தொடர்பாக துரித கதியிலான செயற்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது” என தெரிவித்தார்.

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் : அரசிடம் கோரிக்கை

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் : அரசிடம் கோரிக்கை

நிமல் சிறிபால டி சில்வாவின் சகோதரிக்கு வவுனியாவில் 25 ஏக்கர் காணி : அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

நிமல் சிறிபால டி சில்வாவின் சகோதரிக்கு வவுனியாவில் 25 ஏக்கர் காணி : அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021