காப்புறுதி செய்யப்படாமலுள்ள 28 அரச வாகனங்கள்

Presidential Secretariat of Sri Lanka Department of Motor Vehicles
By Kathirpriya Sep 20, 2023 12:44 PM GMT
Report

அதிபர் அலுவலகத்திற்குச் சொந்தமான 28 வாகனங்கள் காப்புறுதி செய்யப்படவில்லை என அண்மைய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த வாகனங்களில் 13 வாகனங்கள் அதியுயர் பாதுகாப்பு வாகனங்கள் எனவும், அவற்றுள் ஒரு வாகனத்தின் பெறுமதி 25 முதல் 30 கோடி ரூபா மதிப்புள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் வீட்டிற்கு தீ வைத்த குற்றவாளி கைது : விரைந்து செயற்பட்ட புலனாய்வுப்பிரிவு

அதிபர் ரணில் வீட்டிற்கு தீ வைத்த குற்றவாளி கைது : விரைந்து செயற்பட்ட புலனாய்வுப்பிரிவு

அதிகரித்த செலவு 

அந்த அறிக்கையின் பிரகாரம், உயர் பாதுகாப்பு வாகனங்களின் அதிக பெறுமதி காரணமாக, காப்புறுதிக்கென ஒவ்வொரு வாகனத்திற்கும் ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை செலுத்த வேண்டும்.

காப்புறுதி செய்யப்படாமலுள்ள 28 அரச வாகனங்கள் | 28 Vehicle Belong The Office President Not Insured

இந்த அதிகரித்த செலவு காரணமாகவே இந்த காப்புறுதி செய்யப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் பின்பற்றப்படாவிடின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மாற்றுக் கொள்கை தீர்மானங்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும், இருப்பினும் அது நிறைவேற்றப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

'குறைந்த விலையில் எரிபொருள்“ : மக்களுக்கான அறிவித்தல்

'குறைந்த விலையில் எரிபொருள்“ : மக்களுக்கான அறிவித்தல்

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015