பழம்பெரும் பாடகி நந்தா மாலனி காலமானார் - மூன்று நாட்கள் தேசிய துக்க தினம்

Super Singer Death National People's Power - NPP Sinhala news Nanda Malini
By Thulsi Aug 21, 2026 02:37 AM GMT
Report

இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய பிரபல மூத்த பாடகியான கலாநிதி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் காலமானார்.

பழம்பெரும் சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலனியின் மறைவையடுத்து மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

யாழ். உள்ளிட்ட வடக்கில் காணிகளை உடனடியாக விடுவியுங்கள் - ஜனாதிபதி உத்தரவு

யாழ். உள்ளிட்ட வடக்கில் காணிகளை உடனடியாக விடுவியுங்கள் - ஜனாதிபதி உத்தரவு

  

இறுதிச் சடங்குகள் 

இது தொடர்பான மேலதிக தகவல்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 பழம்பெரும் பாடகி நந்தா மாலனி காலமானார் - மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் | 3 Day National Mourning Declared For Nanda Malani  

இந்த நிலையில் நந்தா மாலனியின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) இடம்பெறவிருக்கின்றதாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.  

தனது கலைப் பயணத்தில் சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான பாடகிக்கான 12 சரசவிய விருதுகளையும் 10 ஜனாதிபதி விருதுகளையும் வென்றுள்ள இவர், புதிய படைப்புகளை ஒலிநாடாக்கள் (Cassettes) மற்றும் குறுந்தகடுகள் (CDs) மூலம் ரசிகர்களுக்கு வழங்கி இசைத்துறையில் பல புதிய பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார்.

தேசிய அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 வயதுடைய ரோஹன்

தேசிய அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 வயதுடைய ரோஹன்

உடனடியாக அகற்றுங்கள் - யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்

உடனடியாக அகற்றுங்கள் - யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026