மெக்சிகோவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான உலங்குவானுர்தி
Mexico
Accident
World
By Laksi
தெற்கு மெக்சிகோவில் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலங்கு வானூர்தி கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கான காரணம்
இந்த சம்பவத்தில் விமானி மற்றும் இரண்டு பயணிகளும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை,அண்மையில் பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படை தளத்தில் இடம்பெற்ற இராணுவ உலங்கு வானூர்தி (Helicopter) விபத்தில் சிக்கி 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 8 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி