மட்டக்களப்பிற்கு கொழும்பில் இருந்து போதைப்பொருள்! வலைவீச்சில் சிக்கிய மூவர்

Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Bavan Nov 05, 2025 02:17 PM GMT
Report

மணல் லொறி சாரதி ஒருவரின் உதவியுடன் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு போதைப்பொருள் கடத்திய சந்தேகநபர் உட்பட மூவரை மட்டு தலைமையக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகபர்களை 95 கிராம் ஜஸ் போதை பொருளுடன் இன்று(05) அதிகாலை 2.30 மணிக்கு கரடியனாறு உறுகாமம் மற்றும் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மட்டு தலைமையக காவல்நிலைய ஊழல் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு பிரிவினர் சம்பவ தினமான இன்று அதிகாலை கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை 2050 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.

மாவீரர் ஒருவரின் இறுதி விருப்பம்! தலைமுறைகள் தழுவிய மாற்றம்

மாவீரர் ஒருவரின் இறுதி விருப்பம்! தலைமுறைகள் தழுவிய மாற்றம்

சுற்றிவளைப்பு சோதனை

இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் வாங்கிய வியாபாரியை 5 கிராம் 450 மில்லிகிராமும் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள உறுகாமம் பகுதியைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரியிடம் அவற்றை வாங்கியதாக கூறியுள்ளார்.

மட்டக்களப்பிற்கு கொழும்பில் இருந்து போதைப்பொருள்! வலைவீச்சில் சிக்கிய மூவர் | 3 People Drug Trafficking Arrested In Batticaloa

பின்னர், உறுகாமத்திலுள்ள போதை பொருள் வியாபரியின் வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்ததில் வீட்டின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியின் மேலுள்ள கவசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 90 கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணை

இதில் கைது செய்யப்பட்டவர் 34 வயதுடையவர் எனவும் ஆற்று மணல் அகழ்வுக்கு செல்வதாகவும் அங்கு கொழும்பில் இருந்து மணல் ஏற்ற வந்த மணல் லொறி சாரதி உடன் தொடர்புடைய நிலையில் அவர் கொழும்பில் இருந்து இந்த போதை பொருளைகொண்டுவந்து வழங்கியதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பிற்கு கொழும்பில் இருந்து போதைப்பொருள்! வலைவீச்சில் சிக்கிய மூவர் | 3 People Drug Trafficking Arrested In Batticaloa

இவ்வாறானதொரு பின்னணியில், 90 கிராம் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டவரை காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மற்றும் இருவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் காற்றாலை தொடர்பான ஜனாதிபதியின் முடிவு! போரட்டம் தொடரும் என அறிவிப்பு

மன்னாரில் காற்றாலை தொடர்பான ஜனாதிபதியின் முடிவு! போரட்டம் தொடரும் என அறிவிப்பு

20 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருடன் சிக்கிய பாடசாலை அதிபர்!

20 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருடன் சிக்கிய பாடசாலை அதிபர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026