3ம் உலக யுத்தத்தை நோக்கி நகர்த்தும் இஸ்ரேலின் மூன்று இலக்குகள்: மனித பேரழிவு உறுதி
Palestine
World
Israel-Hamas War
Gaza
By Dilakshan
காசாவின் ரஃபா பகுதியில் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் அந்தச் சிறிய பகுதி மீது ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டேயாகுவோம் , இஸ்ரேல் அடம் பிடித்து வருகிறது.
இந்நிலையில், அப்படியொரு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அங்கு ஏற்படக்கூடிய மனித அழிவுகள் இலட்சத்தை கடந்திருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காசாவில் மிகப்பெரிய மனிதப் பேரழிவு இடம்பெறவிருப்பது உறுதியாகியுள்ளது.
அத்தோடு, ஜெருசலேம் தேவாயம் அமைக்கும் காரியத்துடனும், மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாவதுடன் ஒப்பிட்டும் காசாவில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் தொடர்பில் விரிவாக எடுத்துக் கூறுகிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 16 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்