மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அதிபர் சட்டத்தரணிகளாக நியமனம்

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples
By Nithusan Aug 15, 2023 06:42 PM GMT
Report

அதிபர்  ரணில் விக்ரமசிங்கவினால் மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் இன்று (15)அதிபர் சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட சட்டத்தரணிகளான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த் பத்திரன, சட்ட வரைஞர் எஸ்.ஏ. தில்ருக்ஷி மற்றும் மேலதிக சட்ட வரைஞர் தமயந்தி குலசேன ஆகியோர் இவ்வாறு அதிபர் சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிபர் சட்டத்தரணிகளாக 

மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அதிபர் சட்டத்தரணிகளாக நியமனம் | 3 Senior Government Officials President Counsel

மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அதிபர் சட்டத்தரணிகளாக நியமனம் | 3 Senior Government Officials President Counsel

மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அதிபர் சட்டத்தரணிகளாக நியமனம் | 3 Senior Government Officials President Counsel

இவர்கள் இன்று (15) அதிபர் அலுவலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025