30 ஆண்டுகாலப் போர் - கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் - 2009 இல் அரங்கேறிய கொடூரம்

Sri Lankan Tamils Sri Lanka United States of America
By Kiruththikan Dec 17, 2022 06:55 AM GMT
Report

30 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போருக்கான அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

பிரதிநிதிகள் சபையில் ( 117TH CONGRESS - 2D SESSION) அவர் சமர்ப்பித்துள்ள தீர்மானத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

''2009 இல் போரின் இறுதி தருணங்களில் மிகத் தீவிரமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பலவந்தமாக கொல்லப்பட்டனர்.

பலர் காணாமல் காணாமல் ஆக்கப்பட்டனர். 2009 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் விஜயத்தின் முடிவில், இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள் பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவது குறித்து உத்தரவாதம் அளித்தனர்.

இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்  



ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015