பாகிஸ்தானில் இடம்பெற்ற கொடூர கொலை - மேலும் 33 பேர் கைது
murder
arrested
pakistan
srilankan
remanded
By Sumithiran
பாகிஸ்தானின் சியல்கோட்டில் பிரியந்த குமார மீதான தாக்குதல் தொடர்பில் மேலும் 33 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை 17 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
48 வயதான பிரியந்த குமார தியவதன, அண்மையில் பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி