கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ள தேர்தல் முறைப்பாடுகள்: ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

Election Commission of Sri Lanka Election Sri lanka election 2024 Sri Lanka election updates
By Shadhu Shanker Sep 21, 2024 08:16 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 337 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில், 5,551 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளது.

அவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான பெறப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்! மாலை 9 மணி முதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலை

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்! மாலை 9 மணி முதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலை

முறைப்பாடுகள் 

இதற்கிடையில், இதுவரை பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில் 4,929 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ள தேர்தல் முறைப்பாடுகள்: ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல் | 337 New Election Complaints In 24 Hours

இதேவேளை, தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி மூன்று மணித்தியாலங்களிற்குள் 35 தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெவ்ரல் தெரிவித்துள்ளது.

அதன்படி தேர்தல் சட்டங்களிற்கு மாறான பிரச்சாரங்கள் மற்றும் வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயலும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாக பெவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் ஒரு தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் - வெளியான விசேட வர்த்தமானி

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் - வெளியான விசேட வர்த்தமானி

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : ஆரம்பமான ஐபிசி தமிழ் - லங்காசிறி நேரலை

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : ஆரம்பமான ஐபிசி தமிழ் - லங்காசிறி நேரலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி