மட்டக்களப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 சந்தேக நபர்கள் கைது

Sri Lanka Police Batticaloa Arrest
By Bavan Apr 11, 2026 12:39 PM GMT
Report

மட்டக்களப்பு - கரடியனாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட  விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட 4 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை பிரதேசத்தில் இன்று (11.04.2026 ) கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து  பெரிய புல்லுமலை பிரதேசத்தில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இஸ்ரேலை விடுத்து அமெரிக்காவுக்கு முன்னுரிமை என கவனம் செலுத்துங்கள் : ஈரான் தலைவர்

இஸ்ரேலை விடுத்து அமெரிக்காவுக்கு முன்னுரிமை என கவனம் செலுத்துங்கள் : ஈரான் தலைவர்

புதையல் தோண்டும் உபகரணங்கள்

இதன்போதே, சந்தேக நபர்களிடமிருந்து பூஜை பொருட்கள், புதையல் தோண்டும் உபகரணங்கள் மற்றும் 6 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 சந்தேக நபர்கள் கைது | 35 People Arrest For Treasure Hunting Batticaloa

இவ்வாறு கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படை வீரர், மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் வாழைச்சேனை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றிய நிலையில் தற்போது விசேட நடவடிக்கைக்காக மகா ஓயா முகாமில் இணைக்கப்பட்டு அங்கு கடமையாற்றி வருவதாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மற்றும் உறுகாமம், தெய்யத்தகண்டி, பெரிய புல்லுமலை பகுதிகளைச் சேர்ந்த 44, 48, 48 வயதுடையவர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

நெதன்யாகுவின் வலையில் சிக்கிய ட்ரம்ப் : உண்மையை போட்டுடைத்த அமெரிக்க முன்னாள் செயலாளர்

நெதன்யாகுவின் வலையில் சிக்கிய ட்ரம்ப் : உண்மையை போட்டுடைத்த அமெரிக்க முன்னாள் செயலாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025