ஜனாதிபதி நிதியத்திலிருந்து எம்.பிக்களுக்கு சென்ற கோடிக்கணக்கான பணம் : அம்பலப்படுத்திய அமைச்சர்

Parliament of Sri Lanka Money National People's Power - NPP Nalinda Jayatissa
By Sumithiran Dec 17, 2024 02:28 PM GMT
Report

2005-2024 காலப்பகுதியில் 36 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபா பணம் வழங்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) இன்று (17) நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் டி.மு ஜயரத்னவுக்கு(D.M. Jayaratne) அதிகூடிய தொகை வழங்கப்பட்டதாகவும் அவருக்கு மூன்று கோடி ரூபா வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

அம்புலன்ஸ்களை ஒப்படைத்த பிரதமர்

பிரதமர் அலுவலக மருத்துவப் பிரிவின் செலவு (செப்டம்பர் 2022 முதல் செப்டம்பர் 2024 வரை) ஒரு கோடியே 21 லட்சம். இந்த செலவுகளைத்தான் பிரதமர் அம்புலன்ஸ்களை ஒப்படைத்து குறைத்துள்ளார்.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து எம்.பிக்களுக்கு சென்ற கோடிக்கணக்கான பணம் : அம்பலப்படுத்திய அமைச்சர் | 36 Mps Also Donated To The Presidents Fund

பாடசாலை மாணவர்களின் எழுதுபொருள் செலவினங்கள் தொடர்பான மேலதிக மதிப்பீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு சிக்கல்! மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு சிக்கல்! மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

எதற்கு ஜனாதிபதி நிதி

வறுமைக்கு தீர்வாக ஜனாதிபதி நிதியிலிருந்து கல்வித் தேவைகள், சமய அனுஷ்டானங்கள், தேசத்திற்கு சேவையாற்றியவர்களுக்கு நிதி ஒதுக்க முடியும் எனவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து எம்.பிக்களுக்கு சென்ற கோடிக்கணக்கான பணம் : அம்பலப்படுத்திய அமைச்சர் | 36 Mps Also Donated To The Presidents Fund

அவர்கள்தான் அந்த நிதியின் நோக்கம். ஆனால் அந்த நிதியின் நோக்கத்திற்கு புறம்பாக வேறு நபர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

2005-2024 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளன. ஜனாதிபதி நிதியத்தில் இருந்து உதவி பெற்றவர்கள் இதோ,

சுகாதார அமைச்சின் அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

சுகாதார அமைச்சின் அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

பி. ஹெரிசன்

பியசேன கமகே

சுமேதா ஜயசேன

மனோஜ் சிறிசேன

பி தயாரத்ன

எஸ்சி முத்துக்குமாரன

வாசுதேவ நாணயக்கார

எஸ்.பி நாவின்ன

"இந்த நபர்களின் பெயர்கள் நேரடியாக உள்ளன. இன்னும் பல பெயர்கள் உள்ளன ..

"தயாசிறி பத்மகுமார ஜயசேகரவாக இருக்க வேண்டும்."

பியால் நிஷாந்த டி சில்வா

சுசில் பிரேமஜயந்த

இசுர தேவப்பிரிய

" இன்னும் இருக்கிறார்கள்...

" ஜகத்குமார - 10 இலட்சம் ரூபாய்

கே.பி.எஸ் குமாரசிறி - 953,430 ரூபாய்

ஜயலத் ஜயவர்தன - 10 இலட்சம் ரூபாய்

நாமல் குணவர்தன - 10 இலட்சம் ரூபாய்

தர்மதாச பண்டா - 10 இலட்சம் ரூபாய்

விதுர விக்கிரமநாயக்க - 15 இலட்சம் ரூபாய்

விமலவீர திஸாநாயக்க - 30 இலட்சம் ரூபாய்

லக்கி ஜெயவர்த்தன - 16.2 இலட்சம் ரூபாய்

பி சந்திரசேகரன் - 14 இலட்சம் ரூபாய்

ஜோன் அமரதுங்க - 40 இலட்சம் ரூபாய்

ஜோசப் மைக்கல் பெரேரா - 27 இலட்சம் ரூபாய்

டி.பி.ஏக்கநாயக்க - 48 இலட்சம் ரூபாய்

டபிள்யூ.எம்.எஸ்.பொன்சேகா (சரத் பொன்சேகா அல்ல) - 55 இலட்சம் ரூபாய்

ஜயந்த வீரசிங்க - 90 இலட்சம் ரூபாய்

எலிக் அலுவிஹாரே - 22 இலட்சம் ரூபாய்

ரஞ்சித் அலுவிஹாரே - 8.6 இலட்சம் ரூபாய்

ராஜித சேனாரத்ன - 100 இலட்சம் ரூபாய்

கெஹலிய ரம்புக்வெல்ல - 110 இலட்சம் ரூபாய்

எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன - 112 இலட்சம் ரூபாய்

ரஞ்சித் சொய்சா - 188 இலட்சம் ரூபாய்

தி மு ஜயரத்ன - 300 இலட்சம் ரூபாய்

எங்கள் ஊர் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு மூன்று நான்கு லட்சம் பெறுகிறார்கள்? இவை ஏழ்மையை ஒழிக்க எழுதப்பட்டவையா? அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். ஜனாதிபதியின் நிதியை இந்த சபையின் தலைவர் இவ்வாறுதான் பயன்படுத்தியுள்ளார். இந்த விடயங்கள் இந்த நாட்டின் நாடாளுமன்றத்திற்கும் தெரியாது மக்களுக்கும் தெரியாது. குழந்தைகளுக்காக செலவழிக்க வேண்டிய பணம் இது என அவர் மேலும் தெரிவித்தார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


you may like this


ReeCha
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025